👉 தினமும் நான்கு இட்லிகள் எடுத்துக்கொண்டால் 300 முதல் 350 கலோரிகள் உடலுக்கு கிடைக்கும்.
👉 இட்லி நம் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
👉 வாயுக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது.
👉 வயிற்று புண்கள் ஆறுவதுதோடு செரிமான உறுப்புக்கள் சீராக இயங்கவும் இட்லி உதவுகிறது.
👉 இட்லி மென்மையாக இருக்க பேக்கிங் சோடாவுக்கு பதிலாக நார்சத்து நிறைந்த வெந்தியம் சேர்த்துக்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment