Thursday, August 28, 2025

யானை

 யானை பற்றிய சுவாரசிய தகவல்கள்:


 

குட்டி யானைகள் பிறந்த 20 நிமிடங்களில் நிற்கும் , 1 மணி நேரத்திற்குள் நடக்கும் 



சராசரியாக 3 மீட்டர் உயரம் ( 9 அடி ) , 

6,000 கிலோ எடை கொண்டிருக்கும்.


யானையின் முதற் பற்கள் சுமார் 2 வயதில் வளர தொடங்கும் .



காட்டு யானைகள் 60-70 ஆண்டுகள் வரை வாழும் .


தினமும் 150 கிலோ வரை உணவு உண்ணும்.


தும்பிக்கை மூலம் 8 லிட்டர் வரை தண்ணீர் எடுக்கும் திறன் கொண்டது .


இதில் சோகம் என்னவென்றால்,

 உலகில் மொத்தம் 4,15,000 காட்டு யானைகள் மட்டுமே மீதமுள்ளன 

(2025, ஆண்டு கணக்கெடுப்பு ).









No comments:

Post a Comment

பூமிக்குள் :

  பூமிக்குள் 2 மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும். பூமிக்குள் 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும் .  பூமிக்குள் 30 மைல் ஆழத்தில் பாறைகளும் உருகும்...