உடம்பில் எடைகூடுவது ஒரு காலத்தில் வெற்றியின் இரகசியம் எனவும், நல்ல நிலைமையில் இருப்பவரின் உடல் எனவும் கருதப்பட்டது.
ஆனால்,
இப்போது முறை தவறி உணவு அருந்துவதால் ஏற்படும் நோய் என கருதப்படுகிறது.
அதிக எடை உடலுக்கு மிகவும் சோதனையை கொடுக்கிறது. நோய் தடுப்பு சக்தியை குறைக்கிறது.
எடை குறைக்க விரும்புவோர் கவனிக்க:
1) மெதுவாக சாப்பிட வேண்டும்.
2) ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.
3) சாப்பிடும் நேரத்தை அதிக படுத்த வேண்டும்.
4) சிறிது உண்டாலே திருப்தி அடிய வேண்டும்.
5) உணவு உண்ணும் தட்டு சிறிதாக இருக்க வேண்டும்.
6) பசியில்லாத போது உண்ண கூடாது.
எடை குறைவதால் அதிகம் நடக்க முடிகிறது.
நெடுநாள் வாழ முடிகிறது என்ற
எண்ணம் வேண்டும்.
எண்ணம் வேண்டும்.
No comments:
Post a Comment