பூமிக்குள் 2 மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும்.
பூமிக்குள் 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும் .
பூமிக்குள் 30 மைல் ஆழத்தில் பாறைகளும் உருகும்.
கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பது பழமொழி
ஆனால் அது தவறு ,
கிணறு வெட்டப் பஞ்சபூதம் வரும் என்பது தான் உண்மை
info@sri
பூமிக்குள் 2 மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும்.
பூமிக்குள் 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும் .
பூமிக்குள் 30 மைல் ஆழத்தில் பாறைகளும் உருகும்.
கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது என்பது பழமொழி
ஆனால் அது தவறு ,
கிணறு வெட்டப் பஞ்சபூதம் வரும் என்பது தான் உண்மை
யானை பற்றிய சுவாரசிய தகவல்கள்:
குட்டி யானைகள் பிறந்த 20 நிமிடங்களில் நிற்கும் , 1 மணி நேரத்திற்குள் நடக்கும்
சராசரியாக 3 மீட்டர் உயரம் ( 9 அடி ) ,
6,000 கிலோ எடை கொண்டிருக்கும்.
யானையின் முதற் பற்கள் சுமார் 2 வயதில் வளர தொடங்கும் .
காட்டு யானைகள் 60-70 ஆண்டுகள் வரை வாழும் .
தினமும் 150 கிலோ வரை உணவு உண்ணும்.
தும்பிக்கை மூலம் 8 லிட்டர் வரை தண்ணீர் எடுக்கும் திறன் கொண்டது .
இதில் சோகம் என்னவென்றால்,
உலகில் மொத்தம் 4,15,000 காட்டு யானைகள் மட்டுமே மீதமுள்ளன
(2025, ஆண்டு கணக்கெடுப்பு ).
ஹெல்மெட் நம் தலைக்கு தானே தவிர ,பெட்ரோல் டேங்க்க்கு அல்ல.
ஒரு வழி பாதையில் பயணம் செய்ய தவிரிக்க தான் U-வளைவு போட பட்டுயிருக்கிறது .
இரண்டு பக்கம் (வலது , இடது ) பார்த்து வாகனத்தை இயக்க ,வாகனங்களில் இரு பக்கமும் கண்ணாடி வைக்க பட்டுள்ளது.
இதற்கு மேல் ,வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தான் .
ஒரே இடத்தில் அடி பட்டு உயிர் விட அல்ல ..
புரிந்து கொள்ளுங்கள் ..
இந்த அணையெல்லாம் காட்டியது யார் தெரியுமா
அமராவதி (உடுமலைப்பேட்டை ).
ஆழியார்
( பொள்ளாச்சி ).
மணிமுத்தாறு (திருநெல்வேலி )
வைகை (தேனி )
கீழ்பவானி (ஈரோடு )
சாத்தனூர் (திருவண்ணாமலை அருகில் )
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி )
ஆரணி (திருவள்ளூர் )
புள்ளம்பாடி (திருச்சி )
இந்த அத்தனை அணையும் கட்ட இவர் எடுத்து கொண்ட காலம்
9 ( ஒன்பது ஆண்டுகள் தான் )
யாரு அவர் தெரியுமா ??
நீதிமன்றம்
( தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் )
உச்ச நீதிமன்றம் : Supreme Court
உயர் நீதிமன்றம் : High Court
நீதித்துறை நடுவண் நீதிமன்றம்: Judicial Magistrate Court
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் : District Munsif Court
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் : Cheif Judicial Magistrate Court
அமர்வு நீதிமன்றம் : Sessions Court
உண்மை உறுதிமொழி ஆவணம் : Affidavit
தென்னிந்திய தலைவர்கள் :
தென்னாட்டு காந்தி : அறிஞர் அண்ணா .
தென்னாட்டு போஸ் : பசும்பொன் முத்துராமலிங்க தேவர் .
தென்னாட்டு தாகூர் : வெங்கடரமணி .
தென்னாட்டு திலகர் : வ.உ.சிதம்பரம் பிள்ளை.
தென்னாட்டு ஜான்சிராணி : அஞ்சலி அம்மாள் .
தென்னாட்டு பகத்சிங் : வாஞ்சிநாதன் .
தென்னிந்தியாவின் சிறப்புகள்
தென்னிந்தியாவின் ஸ்பா : குற்றாலம்
தென்னிந்தியாவின் நயாகரா : ஓகேனக்கல்
தென்னிந்தியாவின் ஏதென்ஸ் : மதுரை
தென்னிந்தியாவின் தாஜ்மஹால் : திருமலை நாயக்கர் மஹால்
தென்னிந்தியாவின் கங்கை : காவேரி
தென்னிந்தியாவின் கும்பமேளா : மகாமகம்
தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் : ஆனைமுடி
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3303325216885012"
crossorigin="anonymous"></script>
பூமிக்குள் 2 மைல் ஆழத்தில் தண்ணீர் கொதிக்கும். பூமிக்குள் 7 மைல் ஆழத்தில் இரும்பு உருகும் . பூமிக்குள் 30 மைல் ஆழத்தில் பாறைகளும் உருகும்...